044-28190355 | 28190855
cmr.tnahr@tn.gov.in | tnarchives_rh@nic.in
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
விளக்கம் : கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.