044-28190355 | 28190855
cmr.tnahr@tn.gov.in | tnarchives_rh@nic.in
After submitting your request, you shall get email reply within 24 working hours.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.
விளக்கம் : நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.