044-28190355 | 28190855

cmr.tnahr@tn.gov.in | tnarchives_rh@nic.in

RIGHT TO INFORMATION - ONLINE APPLICATION SYSTEM

Right to Information

Tamil Nadu Archives as a repository of records covering an extensive period of time, receives large number of applications under RTI Act querying on aspects of Government Orders, Land Records (OSR, IFR, FMB), Voter List, Gazette, etc.
பல நூற்றாண்டு கால ஆவணங்களை தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் 1. அரசாணை, 2. அரசிதழ்கள், 3. வாக்காளர் பட்டியல், 4. OSR, IFR, FMB மட்டும், இவைகளிலிருந்து விவரங்கள் கோரி பெருமளவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

Annals of Tamil Nadu Archives
1981 : Proposals regarding re-organisation of Tamil Nadu Archives approved by Government.
Important Leaves
In G.O.No.521, Public (Spl.) Department,dated 06.02.1950,Proclamation announcing the inauguration of the Constitution of India on 26th January, 1950 was recorded.
திருக்குறள் பகுதி
குறள் எண் : 792 பொருட்பால்  நட்பாராய்தல் அதிகாரம்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

விளக்கம் : ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.