044-28190355 | 28190855

cmr.tnahr@tn.gov.in | tnarchives_rh@nic.in

APPLICATION FOR SEEKING INFORMATION UNDER RIGHT TO INFORMATION ACT
GUIDELINES FOR USE OF RTI ONLINE PORTAL

  • This website can be used to file online applications under RTI Act 2005.
    இந்த வலைதளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் விண்ணப்பிக்கலாம்.
  • After clicking “submit request the applicant has to fill the required details. The fields marked * are mandatory.
    கோரிக்கையை சமர்ப்பி என்பதை க்ளிக் செய்து விண்ணப்பதாரர் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும் * குறியிடப்பட்ட புலங்கள் கட்டாயம் நிரப்பப்படவேண்டும்.
  • The text in the prescribed column should not exceed 3000 characters.
    பரிந்துரைக்கப்பட்ட கலத்தில் 3000 எழுத்துகளுக்கு மிகாமல் பூர்த்தி செய்யவேண்டும்.
  • The applicant can pay the prescribed fee through the UPI Mode.
    விண்ணப்பதாரர் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை UPI மூலம் செலுத்தலாம்.
  • Fee for making an application is as prescribed in the RTI Rules, 2005, presently it is Rupees Ten.

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் ரூபாய் பத்து ஆகும்.
  • After payment, application can be submitted.
    கட்டணம் செலுத்திய பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
  • No RTI fee is required to be paid by any citizen who is below – poverty – line (BPL) as per RTI Rules, 2005, However, the applicant must attach a copy of the certificate issued by the appropriate government in this regard, along with the application.
    தகவல் அறியும் விதிமுறைகள், 2005-ன்படி வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) கீழ் உள்ள எந்தவொரு குடிமகனும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும், விண்ணப்பதாரர் இது தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும்.
  • For making an appeal to the first Appellate Authority, the applicant has to click at “Submit First Appeal” and fill up the page that will appear.
    முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் முறையீடு செய்ய, விண்ணப்பதாரர் “ முதல் முறையீட்டைச் சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்து அப்பக்கத்தை நிரப்ப வேண்டும்.
  • As per RTI Act, no fee has to be paid for first Appeal.
    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, முதல் மேல்முறையீட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

I have read and understood the above guidelines. (மேலே உள்ள வழிகாட்டுதல்களைப் படித்து புரிந்து கொண்டேன்.)

Annals of Tamil Nadu Archives
1989 : Training to staff of the government / public sector undertakings / non governmental organisations introduced.
Important Leaves
In G.O.No.521, Public (Spl.) Department,dated 06.02.1950,Proclamation announcing the inauguration of the Constitution of India on 26th January, 1950 was recorded.
திருக்குறள் பகுதி
குறள் எண் : 260 அறத்துப்பால் புலான்மறுத்தல் அதிகாரம்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

விளக்கம் : ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.